ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு புதிய கழிவுநீர் உறிஞ்சும் வாகனம்

ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு புதிய கழிவுநீர் உறிஞ்சும் வாகனம்
X
வாகனம்
ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் மழை காலங்களில் மழை தேங்கும் பொழுது அதனை அப்புறப்படுத்த முடியாமல் பேரூராட்சி நிர்வாகத்தினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் தற்போது ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் ரூ.42.84 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
Next Story