கோட்டகுப்பம் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட செயலாளர்

கோட்டகுப்பம் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட செயலாளர்
X
உடன் திமுக நிர்வாகிகள் இருந்தனர்
வானூர் சட்டமன்ற தொகுதி, கோட்டக்குப்பத்தில்,தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் K.வினோபாரதி - நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரேம் இவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா.இலட்சுமணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரிசி , சேலை, வேஷ்டி, விளையாட்டு உபகரணங்கள் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட பொருளாளர் விழுப்புரம் இரா.ஜனகராஜ் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ் , கோட்டக்குப்பம் நகர கழக செயலாளரும், நகர்மன்ற தலைவர் S.S.ஜெயமூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர்கள் PKT.முரளி, இரா.மைதிலி ராஜேந்திரன், K.S.ராஜி, ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் R.S.வாசன், உஷா PKT.முரளி, வானூர் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் VMR.சிவா, நகர கழக நிர்வாகிகள் அவைத் தலைவர் I.ஜாகீர் உசேன், பொருளாளர் S.S.தஷ்ணாமூர்த்தி, துணை செயலாளர்கள் R.சரவணன், S.நீலாவதி சரவணன், பாபு (எ) பக்குருதீன், மாவட்ட பிரதிநிதிகள் N.பஷிர், N.தேசப்பன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் V.மணி, துணை தலைவர் ஜீனத் பீவி முபாரக், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் S.S.இளங்கோவன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி துணை அமைப்பாளர் கவி.மோசஸ் , மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் A.அன்சர் பாஷா, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் A.K.வீரப்பன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் A.அன்வர் பாஷா மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுகவினர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்..
Next Story