தொல்லியல் களப்பணி செய்த கல்லூரி மாணவர்கள்

X
தொல்லியல் களப்பணி செய்த கல்லூரி மாணவர்கள் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தொல்லியல் ஆய்வு மன்றத்தின் சார்பில் பேராசிரியர்களோடு களப்பணி மேற்கொண்டனர். குறிப்பாக அரியலூர் அருங்காட்சியகம், திருமழப்பாடி, கீழப்பழுவூர் போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வைச் செய்தனர். முதுமக்கள் தாழி, டைனோசர் முட்டை, கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் ஆகியவை குறித்து அறிந்து கொண்டனர்.
Next Story

