மேல முன்னீர்பள்ளம் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா

மேல முன்னீர்பள்ளம் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா
X
மஹா கும்பாபிஷேக விழா
திருநெல்வேலி மாவட்டம் மேல முன்னீர்பள்ளம் ஊரில் யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஆலமரத்து சுடலை மாடசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (மார்ச் 17) மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுடலை மாடனை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story