இரங்கல் அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

இரங்கல் அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்
X
மாவட்ட ஆட்சியர் சுகுமார்
பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் நேற்று மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக திருவிழா, இலக்கிய திருவிழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவர். அவரின் மறைவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
Next Story