ஊராட்சி மன்ற தலைவர் இல்ல பொதுமனை புகுவிழாவில் தொழிலாளர் டத்தோ பிரகதீஷ் வாழ்த்து

X
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்களின் அக்கா மகன் இளையராஜா இல்ல புகுமனை புகுவிழா திருமாந்துறையில் நேற்று நடைபெற்றது. இதில் பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ.எஸ்.பிரகதீஷ் குமார் கலந்து கொண்டு வாழ்த்தினார். அப்போது சென்னை சில்க்ஸ் உரிமையாளர் சேகர், நகராட்சி ஆணையர் குமரன், தொழிலதிபர் மண்மணி, பூலாம்பாடி மணி,செங்குட்டுவன், நகர் மன்ற உறுப்பினர் ராமதாஸ், எஸ்.சதிஷ் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார் வழக்கறிஞர் மானேக் ஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story

