வளவனூரில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம்

X
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பேருராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் இன்று (மார் 17) நடைபெற்றது இதில் வளவனூர் முன்னாள் பேருராட்சி மன்ற துணை தலைவர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒன்றிய, பேரூர் வார்டு செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
Next Story

