தச்சநல்லூர் மண்டலத்தில் மேயர் ஆய்வு

தச்சநல்லூர் மண்டலத்தில் மேயர் ஆய்வு
X
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 13வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இன்று (மார்ச் 17) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது 13வது வார்டு கவுன்சிலர் டாக்டர் சங்கர், 13-வது வார்டு திமுக செயலாளர் பிரேம் கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story