வி.மாத்தூர் ஊராட்சி அதிமுக சார்பில் பூத் கமிட்டி நடைபெற்றது

X
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்துள்ள, வி.மாத்தூர் ஊராட்சியில், அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் இன்று (மார் 17) நடைபெற்றது இதில் கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர், தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
Next Story

