ராமநாதபுரம் ஆட்டோ சங்கத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது

ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் ராமேஸ்வரம் தீவுக்குள் ஓடும் சட்டவிரோத வெளியூர் பெர்மிட் ஆட்டோக்களை பறிமுதல் செய்யக்கோரி.. சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது .. நடவடிக்கை எடுக்க கோரி.. அனைத்து ஆட்டோ சங்கம் சார்பில் இராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் AITUC ஆட்டோ சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான தோழர்கள் கலந்து கொண்டனர்.
Next Story