ஜயேந்திரர் ஆராதனை மகோத்சவம் காஞ்சி விஜயேந்திரர் புஷ்பாஞ்சலி

ஜயேந்திரர் ஆராதனை மகோத்சவம் காஞ்சி விஜயேந்திரர் புஷ்பாஞ்சலி
X
காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி, சங்கராச்சாரியார் ஜயேந்திர துவங்கியது
காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி, சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஏழாவது வார்ஷிக ஆராதனை மகோத்சவம், சங்கர மடத்தில் கடந்த 9ம் தேதி துவங்கியது.இரண்டாம் நாளான நேற்று முன்தினம், காஞ்சி காமகோடி பீடத்தின் சமய, சமுதாய, கலை, கலாசார பண்பாண்டு சேவை அமைப்பான, இந்து சமய மன்றம் மற்றும் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், காஞ்சிபுரம் நாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து கருத்தரங்கம், நுால் வெளியீட்டு விழா, சமுதாய பணியாற்றி வரும் சேவை அமைப்புகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் விருது வழங்கும் விழா நடந்தது.
Next Story