வருவாய்த் துறையினரை கண்டித்து வாக்காளர் அடையாள அட்டையை வீசி சென்ற பொதுமக்கள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே இலுப்புலி கிராமத்தில் மாரப்பன் பாளையம் பகுதியில் பொதுப் பாதையில் உள்ள மரங்கள் மற்றும் கற்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத வருவாய்த்துறையினரை கண்டித்து வாக்காளர் அடையாள அட்டையை வருவாய்த்துறையினரிடம் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தினர் வாக்காளர் அடையாள அட்டையை பொதுமக்கள் இடம் இருந்து பெற கிராம நிர்வாக அலுவலர் மறுத்ததால் அலுவலகத்தில் வீசி விட்டு வந்த50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரபரப்பு ஏற்பட்டது
Next Story



