நிலை தடுமாறி தவறி விழுந்தவர் உயிரிழப்பு

X
தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெற்றி (40). முன்னாள் ராணுவ வீரரான இவர் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் மேல் மாடியில் நின்று கொண்டு போன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது நிலை தடுமாறி மேலே இருந்து கீழே விழுந்த வெற்றி பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் நேற்று (மார்.16) வழக்கு பதிவு.
Next Story

