சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றவர் கைது

X
தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று (மார்.16) கடமலைக்குண்டு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் பால்பாண்டி என்பவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதிக்க வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் பால்பாண்டி மீது வழக்கு பதிவு செய்த அவரை கைது செய்தனர்.
Next Story

