இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருவர் படுகாயம்

X
போடி, கோணாம்பட்டியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (19). இவர் நேற்று (மார்.16) தனது பைக்கில் உறவினர் ஒருவரின் 3.1/2 சிறுவனை அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள குளத்தங்கரையில் அதிவேகமாக சென்றுள்ளார். பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஹரிகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை.
Next Story

