விழுப்புரத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 26 வார்டு பகுதியில், அதிமுக விழுப்புரம் தெற்கு நகர செயலாளர் பசுபதி தலைமையில் இன்று( மார்ச் 17)பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.இதில் நகர பூத் கமிட்டி அமைக்கும் பொறுப்பாளர் கண்ணமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் மேற்பார்வையில் கூட்டமானது நடைபெற்றது. இதில் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
Next Story



