கே.வி‌.குப்பத்தில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

கே.வி‌.குப்பத்தில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!
X
அண்ணாமலை ஆர்ப்பாட்டம் செய்ய விடாமல் தடுத்து காவல்துறை கைது செய்ததை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டம் செய்ய விடாமல் தடுத்து காவல்துறை கைது செய்ததை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகே இன்று மாலை 4 மணி அளவில் கட்சியின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
Next Story