ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்!

X
சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து வேலூர் மாவட்ட பாஜக சார்பில் இன்று ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
Next Story

