அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்!

அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்!
X
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் எதிர்வரும் கோடை காலத்தில் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உடனிருந்தனர்.
Next Story