தேவனூரில் பள்ளி கட்டிடம் கட்டுமான பணி திமுக ஒன்றிய செயலாளர் ஆய்வு

தேவனூரில் பள்ளி கட்டிடம் கட்டுமான பணி திமுக ஒன்றிய செயலாளர் ஆய்வு
X
பள்ளி கட்டிடம் கட்டுமான பணி திமுக ஒன்றிய செயலாளர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, தேவனூர் ஊராட்சியில், அரசு உண்டு உறைவிட பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அப்பணியினை இன்று (மார் 17) மேல்மலையனூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.உடன் அப்பகுதி திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
Next Story