மேல்மலையனூர் அருகே கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்த திமுக ஒன்றிய செயலாளர்

X
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் ஒன்றியம்,சிறுதலைப்பூண்டி ஊராட்சியில் கால்நடை துறை சார்பில் "சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை" மேல்மலையனூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன்துவக்கி வைத்ததார்.மேலும் கால்நடைகளை சிறப்பாக பராமரிக்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினோம். உடன் : கால்நடை மருத்துவர்கள், உள்ளாட்சித் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்
Next Story

