மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உதவி ஆணையராக சக்திவேல் பொறுப்பேற்றார்.

X
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வந்த ஜீவானந்தம், பதவி உயர்வு பெற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து விழுப்புரம் உதவி ஆணையர் சக்திவேல் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் பொறுப்பு உதவி ஆணையராக கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று பொறுப்பேற்றார்.
Next Story

