மயிலத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய முன்னாள் அமைச்சர்

X
விழுப்புரம் மாவட்டம் , மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலபணிகள் சிறப்பு முகாம் நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சர் மஸ்தானி எம்எல்ஏ கலந்துகொண்டு சான்றிதழ்கள் வழங்னார்.உடன் மயிலம் ஆதினம்,மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன்,ஒன்றிய பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன்,ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன்,துணை பெருந்தலைவர் புனிதா ராமஜெயம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story

