செஞ்சியில் பணி உயர்வு ஆணையை வழங்கிய முன்னாள் அமைச்சர்

செஞ்சியில் பணி உயர்வு ஆணையை வழங்கிய முன்னாள் அமைச்சர்
X
செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கினார்
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் சமையலராக பதவி உயர்வு பெற்ற 34 நபர்களுக்கு பணி உயர்வு ஆனையை முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ வழங்கினார்.உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
Next Story