பெரம்பலூர் எடத் தெருவில் சங்கட சதுர்த்தி விழா

ஸ்ரீ மகா மாரியம்மன் ஸ்ரீ வல்ல விநாயகருக்கு இன்று சங்கட சதுர்த்தி முன்னிட்டு மஞ்சள், பால், தயிர், சந்தனம், பழவகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் எடத் தெருவில் சங்கட சதுர்த்தி விழா பெரம்பலூர் நகரம் எடத்தெருவில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஸ்ரீ வல்ல விநாயகருக்கு இன்று சங்கட சதுர்த்தி முன்னிட்டு மஞ்சள், பால், தயிர், சந்தனம், பழவகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்வின் முன்னாள் அறங்காவலர் எடத்தெரு, தெற்கு தெரு பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story