பெரம்பலூர் பாஜக கட்சியினர் சாலை மறியல்

மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது
பெரம்பலூர் பாஜக கட்சியினர் சாலை மறியல் சென்னையில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதேபோல் இன்று மாலை 3 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் உள்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story