பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
X
பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறுமாறு வேண்டுகோள்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் பெரம்பலூர் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் 19.3.2025 அன்று நடைபெற உள்ளது பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story