பொக்லைன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

பொக்லைன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
X
துயரச் செய்திகள்
கீரனுார்: கீரனூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்(20) பொக்லைன் டிரைவர். தந்தையிடம் புதிதாக பொக்லைன் வாங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இப்போது வேண்டாம் என்று தந்தை முருகேசன் கூறியதால் மனமுடைந்த கார்த்திக், வயலுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கார்த்திக் உயிரிழந்தார். இதுகுறித்து கீரனுார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story