புழல் சிறைவாசி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை

X

புழல் சிறைவாசி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறை வாசி இரும்பு ஆணியை விழுங்கி தற்கொலை முயற்சி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி சென்னை சவுகார்பேட்டை போலீஸாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் அஜித் வ 26) மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடந்த வாரம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் இந்த நிலையில் தன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிறையில் கிடந்த ஆணியை முழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இதனை அடுத்து சிறை காவலர் உதவியுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார், புழல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story