ஒலக்கூர் அருகே அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம்

X
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் அடுத்துள்ள, சிங்காணிகுப்பம் ஊராட்சியில்,அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் இன்று (மார் 18) நடைபெற்றது இதில் ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர், தலைமையில் நடைபெற்றது.இதில் அதிமுக மகளீர் அணி துணைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
Next Story

