தண்ணீர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்

பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்
இன்று 18.03.2025 பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் பாப்பிரெட்டிபட்டி பேரூர் கழக செயலாளர் K.ஜெயசந்திரன் ஏற்ப்பாட்டில் பொது மக்களுக்கு கோடை வெய்யில் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தலை,தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் M.Sc,phd, திறந்து வைத்து பொது மக்களுக்கு மோர், பழங்கள் வழங்கினார். நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் C.முத்துக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.சித்தார்த்தன்,தலைமை கழக பேச்சாளர் இராசு. தமிழ்ச்செல்வன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் V.C.கெளதமன், பேரூராட்சி தலைவர் மாரி, மற்றும் திமுக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
Next Story