கீழ்க்கரணை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

கீழ்க்கரணை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
X
கீழ்க்கரணை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
கீழ்க்கரணை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லாமூர் ஊராட்சி கீழ்க்கரணை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா தலைமை ஆசிரியர் வி. எம்.ரேவதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக நல்லாமூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் ராசாத்தி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கினார்.இதில் துணை தலைமையாசிரியர் ஜெயந்தி மற்றும் வார்டு உறுப்பினர் சுமிதா பாபு, SML தலைவி பாக்கியஸ்வரி சேகர்,முன்னாள் மாணவர் சின்னத்தம்பி,சத்துணவு அமைப்பாளர் கவிதா சூரியா மற்றும் கற்பிக்கும் குழுவினர், பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story