தேன்கனிக்கோட்டை: பேட்டராயசாமி கோவில் தேர் திருவிழா பால்கம்பம் நடும் நிகழ்ச்சி.

தேன்கனிக்கோட்டை: பேட்டராயசாமி கோவில் தேர் திருவிழா பால்கம்பம் நடும் நிகழ்ச்சி.
X
தேன்கனிக்கோட்டை: பேட்டராயசாமி கோவில் தேர் திருவிழா பால்கம்பம் நடும் நிகழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பழமை வாய்ந்த பேட்டராயசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா நடைபெற்ற உள்ளது. இதற்காக அர்ச்சகர்கள் பூர்த்தி செய்து தீர்க்கட்டும் பணிகளுக்கு பால்கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 9,10,11-ந் 13-ந்தேதி எருதுவிடும் விழா நடக்கிறது. முன்னதாக பேட்டராயசாமி மற் றும் பத்மாவதி தாயார் சன்னதியில் சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில்பக்தர்கள் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் தீர்த்தபிரசாதம் வழங்கப்பட்டது
Next Story