கழிப்பறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கழிப்பறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
X
கோரிக்கை
கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட துரைச்சாமிபுரம் பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பே இப்பகுதியில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பறை பயன்பாட்டில்லாமல் காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் பலரும் திறந்தவெளியில் கழிப்பிடத்தை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கழிப்பறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
Next Story