ஆர்காம்பாடியில் கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்த திமுக ஒன்றியசெயலாளர்

ஆர்காம்பாடியில் கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்த திமுக ஒன்றியசெயலாளர்
X
கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்த திமுக ஒன்றியசெயலாளர்
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, கூடுவம்பூண்டி ஊராட்சியில்,ஆர்காம்பாடி கிராமத்தில்,கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மேல்மலையனூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர்,ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.இதில் கால்நடை மருத்துவர்கள் மற்றும் விவசாயிகள்,திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story