கானை அம்மன் கோவில் உண்டியல் உடைத்த திருட்டு

கானை அம்மன் கோவில் உண்டியல் உடைத்த திருட்டு
X
கானை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
விழுப்புரம் மாவட்டம், காணை கிராமத்தில், விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில், உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து அம்மனின் தங்க தாலி திருட்டு உண்டியலில் உள்ள பணத்தை கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்று விட்டனர்.இந்த சம்பவ இடத்தில் கானை காவல் நிலைய ஆய்வாளர் உதவி ஆய்வாளர் ஆகியோர் இன்று(மார் 18)விசாரனை செய்து வருகின்றனர்.
Next Story