அஜாக்கிரதையாக வேன் ஒட்டிய ஓட்டுனர் :கால்வாயில் விழுந்து வேன் விபத்து

அஜாக்கிரதையாக வேன் ஒட்டிய ஓட்டுனர் :கால்வாயில் விழுந்து வேன் விபத்து
X
அஜாக்கிரதையாக என்பவருடன் கடந்த ஏழு ஆண்டு ஒட்டிய ஓட்டுனரால் கால்வாயில் விழுந்து வேன் விபத்து
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே உள்ள சின்ன மண்டலி சாலையில் கேளம்பாக்கம் கிராமத்திற்கு இடையே இரவு அஜாக்கிரதியாக வேனை ஒட்டி வந்த ஓட்டுநர் கால்வாயில் வேனை இறக்கி விபத்து ஏற்பட்டதில் வேனில் வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூஜா 22 வயது படுகாயம் அடைந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து பூஜாவின் மாமா ரஞ்சித் குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் திருவலங்காடு காவல் துறையினர் தப்பி ஓடிய வேன் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story