மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

X
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே உள்ள காவாங்களத்தூர் கிராமத்தில் சுப்பராம் நாயுடு வயது 70 என்பவர் வயது முதிர்வில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து உயிரிழந்த சுபா ராம் நாயுடு அவர்களின் மகன் சதீஷ் பாபு அளித்த புகாரின் பேரில் கடம்பத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்வு செய்த பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்
Next Story

