வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் பரிதாபமாக உயிரிழப்பு

X
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள சேத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சக்கரபாணி 36 வயது இவரது மனைவி மைதிலி 35 இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் சேத்துபாக்கம் கிராமத்தில் பாட்டி வீட்டில் குடியிருந்து வந்த நிலையில் ஆறு மாதங்களாக சக்கரபாணிக்கு வயிற்று வலி இருந்து வந்த நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார் வெங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story

