பெரியபாளையம் அறிவு சார் நகரில் லண்டன் டைம்ஸ் உயர் கல்வி நிறுவனம்

X
திருவள்ளூர் அருகே அமைகிறது வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் கிளை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அறிவு சார் நகரில் லண்டன் டைம்ஸ் உயர்கல்வி நிறுவனத்தின் சார்பில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளை அமைப்பது குறித்து தொழில்துறையுடன் ஒப்பந்தம் இன்று கையெழுத்து ஆகியுள்ளது அறிவுசார் நகரத்தை அமைப்பதற்காக வேனம்பாக்கம் மேல்மாளிகைபட்டு கல்பட்டு செங்காந்தள் குளம் எர்ணாங்குப்பம் எங்கள் ஆகிய கிராமங்களில் 870 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Next Story

