எஸ்டிடியூ தொழிற்சங்கம் சார்பில் நடைபெற உள்ள இப்தார் நிகழ்ச்சி

எஸ்டிடியூ தொழிற்சங்கம் சார்பில் நடைபெற உள்ள இப்தார் நிகழ்ச்சி
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிடியூ
எஸ்டிடியூ தொழிற்சங்கம் நெல்லை மாநகர மாவட்டம் சார்பில் தொழிலாளர்களுக்கான சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வருகின்ற மார்ச் 23ஆம் தேதி மேலப்பாளையத்தில் உள்ள தனியார் மஹாலில் வைத்து மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிச கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
Next Story