கம்பம் அருகே கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கம்பம் அருகே கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
X
கைது
க.புதுப்பட்டியை சேர்ந்தவர் சுஜிதா. இவரது கணவர் 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சுஜிதாவின் கணவருக்கும் அவரது சகோதரர் சத்தியனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக சத்யன் அவரது மனைவி கவிதா நேற்று (மார்.18) சுஜிதாவின் வீட்டிற்கு அருவாளுடன் சென்று சொத்தை எழுதி வைக்குமாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சத்தியனை கைது செய்தனர்.
Next Story