பெரியகுளத்தில் மனைவியை தாக்கிய கணவர் வழக்குப்பதிவு

X
பெரியகுளம், தென்கரை பகுதியை சேர்ந்தவர் ரூபினி. இவரது கணவர் வடிவேல். இவருக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில் அடிக்கடி ரூபினி இடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மார்.14 அன்று தகராறில் ஈடுபட்ட வடிவேல், ரூபினியை அடித்து கொடுமைப்படுத்தியதுடன் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் வடிவேல் மீது நேற்று (மார்.18) வழக்கு பதிவு
Next Story

