தேவதானப்பட்டி அருகே மருமகன் இறப்பில் சந்தேகம் மாமியார் புகார்

தேவதானப்பட்டி அருகே மருமகன் இறப்பில் சந்தேகம் மாமியார் புகார்
X
விசாரணை
மதுரை பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள். இவரது மருமகன் ராஜா என்பவர் தேவதானப்பட்டி, கோட்டார்பட்டியில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் தங்கி இருந்து வந்துள்ளார். ராஜாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். முத்தம்மாளை, ராஜாவின் உடலை பார்க்க விடாத நிலையில் முத்தம்மாள் புகாரில் சந்தேக மரணம் என போலீசார் வழக்கு (மார்.18) பதிவு செய்து விசாரணை
Next Story