பாஜக வினர் நூதன போராட்டம்

பாஜக வினர் நூதன போராட்டம்
தமிழக அரசின் டாஸ்மார்க்கால் பல குடும்பங்கள் சீர் அழிந்து வருகிறது என்று பாரதிய ஜனதா கட்சியினர் இன்று அனைத்து அரசு டாஸ்மார்க் கடைகளிலும் குடி குடியை கெடுக்கும் குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு டாஸ்மார்க்கை விரைவில் மூட வேண்டும் விளம்பர பதாகைகளை ஒட்டினார்கள். நிகழ்ச்சியில் பூங்குழலி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் (பேரன்பாடி), செங்கோட்டு வேலு,முன்னாள் நகரத் தலைவர், தினேஷ் நகரத் தலைவர், கோபி நகர இளைஞரணி தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story