தனியார் பள்ளி மாணவர்கள் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு

X
திருவள்ளூர் அருகே பாக்கம் கசுவா தனியார் பள்ளி பிளஸ் ஒன் மாணவர் மற்றும் ஐடிஐ மாணவர் கட்டுப்பாட்டை இழந்து சென்ட்ரல் மீடியாவில் மோதி விபத்து ஏற்பட்டதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் திருவள்ளூர் பாக்கம் காசுவா தனியார் ஐடிஐ மாணவர் சபரிநாதன்(19) வெங்கல் கிராமத்தை சேர்ந்தவர் இவருடன் சேவாலயாவில் +1பயின்ற மாணவர் ஜெகதீஷ் (s/o பாண்டியன் )ஆவாஜி பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் இருவரும். இருசக்கர வாகனத்தில் தாமரைப்பாக்கத்தில் இருந்து வெங்கல் நோக்கி சென்ற போது வளைவில் திருப்பும் போது கட்டுப்பாட்டைஇழந்து சென்டர் மீடியனில் மோதி விபதுக்குள்ளாகி பாடு காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து வெங்கல் காவல்துறையினர் உடல்களை மீட்டு உடர்கூராய்விற்கு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விழுந்த போது எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டு மாணவர்கள் உயிரிழந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது
Next Story

