ஆலித் தேரோட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற கூட்டம்.

X
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்டம் 2025 முன்னிட்டு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் உடனிருந்தார்.
Next Story

