ஸ்ரீரங்கத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம்

X
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் அமலா ஆசிரமம் அருகில் புதன்கிழமை காலை சுமாா் 50 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தாா். தகவலறிந்து சென்ற ஸ்ரீரங்கம் போலீஸாா் அப் பெண்ணின் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து இறந்தவா் குறித்து விசாரிக்கின்றனா்.
Next Story

