புதுகை: பைக் மீது அரசு பேருந்து மோதியதில் ஒருவர் காயம்

X
புதுகை, மச்சுவாடி அடுத்த கண்ணன்நகரைச் சேர்ந்த சங்கரன் (23) என்பவர் பைக்கில் புதுகை கடைவீதியில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் அரசு பேருந்தை ஓட்டி வந்த லோகசந்தர் (52) மோதியதில் சங்கரனுக்கு காயம் ஏற்பட்டு புதுகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சங்கரன் அளித்த புகாரில் லோகசந்தர் மீது புதுகை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
Next Story

