புதுகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

புதுகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!
X
நிகழ்வுகள்
புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (மார்ச்.21) நடைபெற உள்ளது. இதில் 15க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். வேலைதேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
Next Story